சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு -
சாலை பாதுகாப்பு சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு...
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மையம்-துவக்கம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
" சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்". என்ற பெயரில் பாதசாரிகள்,பயணிகள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் உட்பட இளைய சமுதாயம்,இரு சக்கர வாகன ஓட்டிகள், சொந்த வாகன ஓட்டிகள்,பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், அவசர வாகன ஓட்டுநர்கள்,பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள், பயணிகள் வாகன ஓட்டுநர்கள்,போக்குவரத்து அல்லாத பிற வாகன ஓட்டுநர்கள்,என அனைத்து வகை சாலை பயனாளிகளுக்கும் கடந்த மூன்றாண்டுகளாக சாலை பாதுகாப்பு வாரவிழா உட்பட பல்வேறு நிகழ்வுகளை ஒரு வார விழிப்புணர்வு இயக்கமாகவும்,மூன்று நாட்கள் விழிப்புணர்வு இயக்கமாகவும்,ஒருநாள் விழிப்புணர்வு இயக்கமாகவும் பொதுச்சேவை ஒன்றே மையமாக கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தி தாளவாடி வட்டாரங்களில் சாலை பாதுகாப்பிற்கான நிகழ்ச்சிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது நம்ம சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு என தனியாக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் வாயிலாக அனைவருக்கும்,
(1)Fresh Driving Lessons - புதிய ஓட்டுநர்களுக்கான பாடங்கள்,
(2) Refresher Courses - அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி,
(3)Short Time Courses - குறுகிய கால படிப்புகள்,
(4)Defensive Driving Lessons - தற்காப்பு வாகன ஓட்டுநர் பாடங்கள்,
(5)Traffic Education Lessons - போக்குவரத்து கல்வி பாடங்கள்,
(6)Basic Lesson On Automobiles Mechanism - வாகன அடிப்படை அறிவுக்கான பயிற்சிகள்,
(7)Conducting Seminors & Lectures On Road Safety - சாலை பாதுகாப்பு கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகள் நடத்துதல் ,
(8) Driver Evauation And Driver Recruitment- ஓட்டுநர் மதிப்பீடு மற்றும் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்தல் (திட்டம்),
(9)Emphasis Of Public Relation To Professional Drivers And conductors - பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் &நடத்துநர்கள் + பொதுமக்கள் நல்லுறவு வலியுறுத்தல் உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு சம்பந்தமான சாலை பாதுகாப்பு கல்வி இனி வருங்காலங்களில் வழங்க உள்ளோம்.
சிறப்பு பயிற்சியாக
பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பயிற்சிப்பள்ளி மாணவ,மாணவியருக்கு சாலை பாதுகாப்பு கல்வி தேவைப்படும் கல்வி நிறுவனங்கள் விருப்பப்பட்டால் முன் பதிவு செய்து அழைக்கவும்.நாங்கள் தேதி குறிப்பிட்டு நேரில் சென்று இலவசமாக சாலை பாதுகாப்பு கல்வி ,சாலை அறிவு,வாகன அறிவு ,பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வருகிறோம்.
இப்படிக்கு,
திரு. K.லோகநாதன் அவர்கள், தலைவர்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-
சத்தியமங்கலம் - ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு; +91 9443021196
திரு. C.பரமேஸ்வரன்அவர்கள் - செயலாளர்,
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் -
சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு; +91 9585600733
Email : consumerandroad@gmail.com
அனைவரின் கவனத்திற்கு;
லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்&
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
சத்தியமங்கலம் அலுவலகத்தில்
(1)இருசக்கர வாகனம்,இலகுரக வாகனம்,கனரக வாகனம்,போக்குவரத்து இல்லாத வாகனம் உட்பட அனைத்து வகை வாகனங்களுக்கும் உரிமம் பெற சிறந்த ஓட்டுநர் பயிற்றுநரால் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
நடத்துநர் உரிமம் பெற உரிய பயிற்சி கொடுக்கப்பட்டு உரிமம் பெற்றுத்தரப்படுகிறது.
முதலுதவிப் பயிற்சி கொடுத்து முதலுதவிச் சான்று பெற்றுத்தரப்படுகிறது.,
வாகன காப்பீடு செய்து தரப்படுகிறது.
மேலும் .
மேலும் .
(1)-Auto Emission Testing வாகன புகை மாசு பரிசோதனை செய்து சான்று வழங்கப்படுகிறது,
(2) Test For vehicle Road Worthness - வாகனத்தின் சாலை தகுதியை சோதனை செய்தல்,
(3)Vehicle Assesment -வாகன மதிப்பீடு செய்தல்,
(4)Vehicle Documentation- வாகன ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்து கொடுத்தல்,
(5)Consultation On Licencing Procedures- உரிம நடைமுறை ஆலோசனை வழங்கல்,
(6)Consultation On Vehicle Documentation- வாகன ஆவணங்கள் ஆலோசனை வழங்கல், மற்றும்
(6)Consultation On Vehicle Documentation- வாகன ஆவணங்கள் ஆலோசனை வழங்கல், மற்றும்
Anything Related In The Field Of Motoring உள்ளிட்ட மோட்டார் வாகன சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
என
அன்புடன்
அரிமாK. லோகநாதன்-நிர்வாகி, +91 9443021196
லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும்
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக