செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

புனித ஜோசப் மேனிலைப் பள்ளி-சூசைபுரம்-தாளவாடி


                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS A WAY OF LIFE
                            St.Joseph higher secondary school - Soosaipuram-Thalavadi
                   சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை.
மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.புனித ஜோசப் மேனிலைப்பள்ளி- சூசைபுரம் (தாளவாடி)
                         பிப்ரவரி 09,2015 திங்கட்கிழமை
                 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சி
                





    அருட்திரு.A.லாரன்ஸ் பாதிரியார் அவர்கள்,தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் தலைமையில் காலை 9.00மணி முதல் 10.00மணி வரை நடைபெற்றது.


 வரவேற்புரை திரு.S.அறிவழகன் அவர்கள் உதவி தலைமையாசிரியர்


        பள்ளியில்  தேசியக்கொடி ஏற்றி வைக்க அழைப்பு விடுத்தமைக்காக பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட  இருபால் ஆசிரியர்கள்,இருபால் மாணவர்களுக்கு திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் நன்றி தெரிவித்த காட்சி... 

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......
    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை; திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

              கண்ணொளி பாதுகாப்பு மற்றும் கண் தானம் பற்றிய கட்டுரை எழுதிய மாணவிக்கு பாராட்டுச்சான்று...
  கண்ணொளி பாதுகாப்பு மற்றும் கண் தானம் பற்றிய கட்டுரை எழுதிய மாணவிக்கு பாராட்டுச்சான்று...

    தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட  கண்கள் பாதுகாப்பு மற்றும் தானம் பற்றிய கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கட்டுரை எழுதி சமர்ப்பித்த மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்பட்டபோது..

நன்றியுரை;திரு.P.வில்சன் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்.


கவனிக்கவும்;புனித ஜோசப் மேனிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாணவர்கள் படை உருவாக்கப்பட்டு கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பள்ளியின் சாலைப்பயணத்திற்கான பாதுகாப்பு விழிப்புணர்வைப் பாராட்டுவோம் வாங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக