மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சாலை பாதுகாப்பு கல்வி கற்றுக்கொள்ளுங்க..குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்க.சாலைக்கு அழைத்துச்செல்லுங்க.போக்குவரத்து நடைபெறும் விதத்தை செயல்வடிவில் கற்றுக்கொடுங்க..
வாகன ஓட்டிகள் தங்களுக்கு பின்னால் வரும் பிற சாலை பயனாளிகளுக்கு தன் நிலை பற்றி சைகை செய்து உணரச்செய்தல்....
(1) நான் வலது பறம் திரும்புகிறேன்.
(2)நான் இடது புறம் திரும்புகிறேன்.
(3)நான் வேகத்தைக் குறைக்கிறேன் அல்லது வாகனத்தை நிறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக